சிங்கம் 2 - சிங்கம் படத்தின் sequel. அந்த படத்தின் நடிகர்களுடன் வேறு சில புதிய முகங்களையும் சேர்த்து செய்த ஒரு மசாலா படம். ஒரு ஹீரோ, இரண்டு heroine, இரண்டு காமெடியன்கள், மூன்று வில்லன்கள் என்று எக்கச்சக்க நடிகர் பட்டாளம். சிங்கம் படத்தின் முக்கிய காட்சிகளோடு தொடங்கும் டைட்டில் கார்டு நல்ல rewinder.
போலீஸ் வேலையை விட்டுவிட்டு NCC மாஸ்டர் ஆகா பணி புரியும் ஹீரோ தூத்துக்குடியில் போதை மருந்து கடத்தல் நடப்பதை கண்டுபிடித்து கலவரம் வரும் போது\மீண்டும் DSP ஆகா சார்ஜ் எடுத்து கொண்டு போதை பொருள் சப்ளை செய்யும் இன்டர்நேஷனல் கிரிமினலை பிடித்தாரா இல்லையா என்பதே கதை. first ஹால்ப் சந்தானம் காமெடி பிளஸ் ஹன்சிகா லவ்னு விறுவிறுன்னு போகுது. செகண்ட் ஹால்ப் விருவிருப்பா போனாலும் எப்ப டா முடிப்பாங்க னு தோன வெக்குது.
ஹன்சிகா ஸ்கூல் பொண்ணா வரும்போது நல்லா இருக்காங்க. வெறுமனே சில காட்சிகளுக்கு வந்தாலும் நல்ல ரோல் இருக்கு படத்துல. அனுஷ்காவ இன்னும் கொஞ்சம் brighta காம்சிருக்கலாம். இந்த படத்துலயும் சூர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கல நம்ம ஹரி. இன்னொரு sequel எடுத்தாலும் எடுப்பார் போல!!!
சந்தானம் ஒன் liners இந்த படத்துல சிரிக்க வெக்கிது."நாயாவது உன்ன பாக்குத்தே னு சந்தோஷ படு." "உங்களுக்கு பேரு வங்கி தரேன்...எனக்கு பீர் வாங்கி தாங்க" timing ல கேட்டா நல்ல இருக்கு. விவேக் as usual situation காமெடி தான்.
Songs அவ்ளவா நல்லா இல்ல..ரெண்டு songuku வெளில எழுந்து போய்டேன். background ஸ்கோர் பரவா இல்லை. opening songku அஞ்சலி டான்ஸ் பண்ணிருகாங்க...ரொம்ப சுமார் ரகம்.
Cinematography நல்லா இருக்கு. மெயினா ஸ்க்ரீன்ப்ளே ஹரி ஓட அனுபவத்த காட்டுது...என்ன டா சும்மா கத்தி கத்தி வசனம் பேசறாரே ஹீரோ னு trailer பாக்கும்போது பீல் பண்ணேன் பட் அதுல நல்ல அர்தங்கள ஹரி வெச்சது பெரிய பிளஸ். நான் அப்டி நீ அப்டினு பஞ்ச் dialogues கொஞ்சம் இருந்தாலும் நிறையவே சமூக அக்கறை கொண்ட குடும்பத்தோட பார்க்க கூடிய dialogues வெச்சதுக்கு hats ஆப் டு ஹரி's டீம்.
Indian Police பவர் என்ன னு இன்டர்நேஷனல் வில்லனுக்கு காம்சிருகார் நம்ம டைரக்டர்.
மொத்ததுல ஒரு மசாலா படம் ...written well னு சொல்லலாம்.
மோசம்
சுமார்
பார்க்கலாம்
சூப்பர்
மெகா ஹிட்

No comments:
Post a Comment